கச்சத்தீவு மீட்பு எழுச்சிப் பயண துவக்க விழா
சீதையின் மைந்தன்
கச்சத்தீவு மீட்பு இயக்கம் சார்பாக கச்சத்தீவு மீட்பு எழுச்சிப் பயண துவக்க விழா 10-05-2017 மாலை 4 மணிக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சீதையின் மைந்தனின் “இலங்கை இனக்கொலை ஆட்சியாளர்கள் தெலுங்கர்கள்” என்ற நூல் மக்கள் மாநாடு கட்சி தலைவர் வழக்குரைஞர் சக்திவேல் அவர்களால் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியின் முழு காணொலியும் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
சீதையின் மைந்தன்
தாயகத்தமிழர் பேரியக்கம்
கச்சத்தீவு மீட்பு இயக்கம்
Recent Comments