பிரதமர் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோரிக்கை
கச்சதீவை இலங்கைக்கு சொந்தமானது என்று கூறிவரும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி, பிரதமரின் ஆலோசகர் சிவசங்கர மேனன் உள்பட 6 பேர் மீது இ.பி.கோ 121 சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிய கோரி ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் கச்சதீவு மீட்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சீதையின் மைந்தன் மனு கொடுத்துள்ளார்
Recent Comments